Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு எடுத்த முடிவு

ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு எடுத்த முடிவு

By: Nagaraj Sun, 09 Apr 2023 4:02:13 PM

ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு எடுத்த முடிவு

ஜப்பான்: அரசு முடிவு... ஜப்பானில், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இளைஞர்களின் ஊதியத்தை உயர்த்த, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பின் அந்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்துள்ளது.

japan,children,social program,government,income,younger generation ,ஜப்பான், குழந்தைகள், சமூக திட்டம், அரசு, வருமானம், இளைய தலைமுறை

இந்நிலையில், இளைய தலைமுறையினரின் வருமானத்தை அதிகரிக்க உதவும் பொருளாதார மற்றும் சமூக திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த அரசு முடிவு செய்து உள்ளது.

இதன் வாயிலாக, குறைந்த ஊதியம் பெறும் இளைஞர்கள் திருமணம் செய்வதோடு, குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என ஜப்பான் அரசு நம்புகிறது.

Tags :
|
|