Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை

சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை

By: Nagaraj Tue, 12 May 2020 6:13:31 PM

சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Tags :
|