Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீவிர வெப்பக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தீவிர வெப்பக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By: Nagaraj Thu, 20 Apr 2023 3:35:07 PM

தீவிர வெப்பக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடில்லி: வெப்ப காற்று வீசும்... கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் ஒரு சில பகுதிகளில் தீவிர வெப்பக் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக நாட்டின் வடகிழக்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இயல்பு நிலையை விட வெப்பம் உச்சம் தொடும் என எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் தீவிர வெப்பக்காற்று வீசும். உத்தரப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படுகிறது.

heatstroke,uttar pradesh,west bengal,bihar,change ,வெயில் தாக்கம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், மாற்றம்

அடுத்த சில நாள்களில் வெப்பக்காற்று தீவிரமாக வீச வெப்பநிலை உச்சம் தொடும். நாட்டின் வடகிழக்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இயல்பு நிலையை விட வெப்பம் உச்சம் தொடும்.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் தீவிர வெப்பக்காற்று வீசும். உத்தரப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படுகிறது.

வெயிலின் தாக்கம் காரணமாக, பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையும், இயக்கும் நேரத்தில் மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|