Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் பரவி வரும் மர்ம வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் இல்லை..அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சீனாவில் பரவி வரும் மர்ம வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் இல்லை..அமைச்சர் மா. சுப்பிரமணியன்

By: vaithegi Thu, 30 Nov 2023 3:14:16 PM

சீனாவில் பரவி வரும் மர்ம வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் இல்லை..அமைச்சர் மா. சுப்பிரமணியன்


சென்னை: அண்டை நாடான சீனாவில் மர்ம வைரஸ் ஒன்று வேகமாக பரவி கொண்டு வருகிறது. இதையடுத்து இந்த வைரஸ் பாதித்த குழந்தைகள் பலர் அதிகமான நுரையீரல் பாதிப்பு உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பரவாமல் இருக்க, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று ஆலோசனை நடத்தப்பட்டது.

minister ma. subramanian,virus ,அமைச்சர் மா. சுப்பிரமணியன் ,வைரஸ்

இந்நிலையில் இதுவரை தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் வைரஸ் பரவல் பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக ள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். எனவே பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்

Tags :