Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம்

புதிய மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம்

By: Karunakaran Sun, 14 June 2020 1:41:35 PM

புதிய மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் தனது ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனை ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இதற்குமுன் மோட்டோரோலா ஒன் பியூஷன் ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, மோட்டோரோலா ஒன் பியூஷன் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

motorola,one fusion plus,smartphone,india ,ஒன் பியூஷன் பிளஸ்,மோட்டோரோலா,ஸ்மார்ட்போன்,இந்தியா

இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6.5 இன்ச் FHD+ டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இதில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி, கைரேகை சென்சார், 64 எம்பி, பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா, 16 எம்பி, செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 10, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.


Tags :