Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறது!

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறது!

By: Monisha Wed, 27 May 2020 4:16:33 PM

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறது!

ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் அமேசான் பிரைமில் ஒரு தமிழ் படம் வெளியாக உள்ளதால் இந்த படத்தை காண ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ’வா செல்லம்’, ‘வான் தூறல்கள்’, ‘கலைகிறதே கனவே’ ஆகிய பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது. இந்த நிலையில் இன்று ‘பூக்களின் போர்க்களம்’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. ’96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர்.

jodhika,ponmagal vandal movie,lawyer character,amazon prime,next song released ,ஜோதிகா,பொன்மகள் வந்தாள் திரைப்படம்,வழக்கறிஞர் கேரக்டர்,அமேசான் பிரைம்,அடுத்த பாடல் வெளியாகிறது

ஜெஜெ பெடரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜோதிகா உள்பட முக்கிய கேரக்டர்கள் அனைவருமே வழக்கறிஞர் கேரக்டரில் நடித்துள்ளார்கள் என்பதால் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்ற காட்சிகளாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஜோதிகாவின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :