Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.95 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.95 கோடியாக உயர்வு

By: vaithegi Thu, 01 June 2023 10:59:04 AM

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.95 கோடியாக  உயர்வு

இந்தியா: உலகம் முழுவதும் 689,583,135 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,884,873 பேர் மரணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 662,015,840 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,682,422 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன


corona,number,world ,கொரோனா,எண்ணிக்கை ,உலகம்

இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107,119,078 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,165,449 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 105,205,806 என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,990,588 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 531,870 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,454,496 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|