Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.78 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.78 கோடியாக உயர்வு

By: vaithegi Tue, 09 May 2023 3:50:04 PM

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.78 கோடியாக உயர்வு

இந்தியா: உலகம் முழுவதும் 687,868,896 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,871,382 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 660,356,442 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,641,072 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 106,771,290 என உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,162,471 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 104,732,382 என்பதும் குறிப்பிடத்தக்கது.

corona,world ,கொரோனா ,உலகம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,971,469 என உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 531,692 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,414,599 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,021,949 என உயர்ந்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 166,811 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 39,747,224 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|