Advertisement

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நிலவரம்

By: vaithegi Sat, 29 Oct 2022 10:14:40 AM

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நிலவரம்

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும், மறுபுறம் வைரஸ் பல்வேறு வகையில் உருமாற்றமடைந்து தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.

corona,worldwide ,கொரோனா ,உலகளவில்

இதனை அடுத்து இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.91 லட்சத்தை தாண்டியது.ஆனாலும், கொரோனா வைரசால் இதுவரை மட்டும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,591,728 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் 634,933,369 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 613,953,155 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags :
|