Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை

By: vaithegi Fri, 19 May 2023 10:41:13 AM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.86 கோடியாக அதிகரிப்பு ....

உலகம் முழுவதும் 688,647,160 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,877,054 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 660,996,022 பேர் மீண்டனர் எனவும்அறிவிக்கப்பட்டு உ ள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,774,084 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

corona,world,active cases ,கொரோனா ,உலகம் ,ஆக்டிவ் கேஸ்கள்

இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 106,877,363 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,163,871 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 104,885,269 என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,984,058 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 531,814 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,442,065 என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,054,863 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 167,052 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 39,807,374 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|