Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 53.06 கோடியை கடந்தது

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 53.06 கோடியை கடந்தது

By: vaithegi Wed, 06 July 2022 09:31:58 AM

உலகளவில்  கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 53.06 கோடியை கடந்தது

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.63 கோடியை கடந்துள்ளது. அதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,63,09,899 ஆக உயந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53,06,73,799 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,92,71,708 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை மட்டும் உலகம் முழுவதும் 63,64,392 பேர் உயிரிழந்துள்ளனர்.

recovered,corona ,குணமடைந்தோர் ,கொரோனா

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்: அமெரிக்கா - பாதிப்பு- 8,97,31,799, உயிரிழப்பு - 10,43,879, குணமடைந்தோர் -8,53,89,870 இந்தியா - பாதிப்பு - 4,35,46,263, உயிரிழப்பு - 5,25,242, குணமடைந்தோர் - 4,28,91,933 பிரேசில் - பாதிப்பு - 3,26,10,830, உயிரிழப்பு - 6,73,494, குணமடைந்தோர் - 3,10,39,055 பிரான்ஸ் - பாதிப்பு - 3,16,58,727, உயிரிழப்பு - 1,49,801, குணமடைந்தோர் - 2,98,25,971 ஜெர்மனி - பாதிப்பு - 2,85,42,484, உயிரிழப்பு - 1,41,397, குணமடைந்தோர் - 2,68,86,400

இதை தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்: இங்கிலாந்து - 2,27,41,065 இத்தாலி - 1,89,38,771 ரஷியா - 1,84,45,301 தென்கொரியா - 1,84,33,359 துருக்கி - 1,51,80,444 ஸ்பெயின் - 1,28,90,002 வியட்நாம் - 1,07,50,313 ஜப்பான் -94,18,900 அர்ஜெண்டீனா - 93,94,326 ஆஸ்திரேலியா - 83,24,143

Tags :