Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 52.83 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 52.83 கோடியாக உயர்வு

By: vaithegi Sat, 02 July 2022 09:10:55 AM

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 52.83 கோடியாக உயர்வு

ஜெனிவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதை தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.35 கோடியை கடந்துள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,35,66,290 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 52,83,44,169 பேர் குணமடைந்துள்ளனர்.

corona,vaccine ,கொரோனா,தடுப்பூசி

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,88,62,172 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,59,949 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள் அமெரிக்கா - பாதிப்பு- 8,95,07,083, உயிரிழப்பு - 10,43,281, குணமடைந்தோர் - 8,49,97,143 இந்தியா - பாதிப்பு - 4,34,88,519, உயிரிழப்பு - 5,25,139, குணமடைந்தோர் - 4,28,36,906 பிரேசில் - பாதிப்பு - 3,24,34,200, உயிரிழப்பு - 6,71,764, குணமடைந்தோர் - 3,08,73,682 பிரான்ஸ் - பாதிப்பு - 3,12,08,925, உயிரிழப்பு - 1,49,585, குணமடைந்தோர் - 2,96,20,937 ஜெர்மனி - பாதிப்பு - 2,82,93,960, உயிரிழப்பு - 1,41,189, குணமடைந்தோர் - 2,67,02,௨௦௦ தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:- இங்கிலாந்து - 2,27,41,065 இத்தாலி - 1,86,10,011 ரஷியா - 1,84,33,394 தென்கொரியா - 1,83,79,552 துருக்கி - 1,51,23,331 ஸ்பெயின் - 1,28,18,184 வியட்நாம் - 1,07,47,397 அர்ஜெண்டீனா - 93,67,172 ஜப்பான் - 93,29,520 நெதர்லாந்து - 81,90,255

Tags :
|