Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒபாமா கேர் காப்பீட்டு திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது

ஒபாமா கேர் காப்பீட்டு திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது

By: Nagaraj Mon, 02 Nov 2020 07:22:16 AM

ஒபாமா கேர் காப்பீட்டு திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது

மீண்டும் வருகிறது ஒபாமா கேர் காப்பீடு... அமெரிக்காவில் வாழும் கீழ் நடுத்தர வர்க்க மக்களுக்கு பேருதவியாக இருந்தது அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா துவங்கிய ஒபாமா கேர் காப்பீட்டு திட்டம்.

ஆண்டு வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவைவிட கீழே இருந்தால் இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைந்து அதிக பலன் பெற முடியும். அதிக செலவு பிடிக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு இந்த காப்பீடு பயன்படும். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இத்திட்டம் முடங்கியது.

புதிதாக இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்தவர்கள் சேர்க்கப்படவில்லை. தற்போது அமெரிக்காவில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களை ஒப்பிடுகையில், வைரஸ் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் இத்திட்டம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

Tags :
|