Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழில் முனைவோர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை அடைய சரியான வாய்ப்பு

தொழில் முனைவோர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை அடைய சரியான வாய்ப்பு

By: Nagaraj Thu, 15 Oct 2020 12:37:34 PM

தொழில் முனைவோர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை அடைய சரியான வாய்ப்பு

சிறிய அளவில் இருந்தாலும் சரி, மிகப்பெரிய அளவிலான தொழில் செய்ய விரும்பினாலும் சரி அதற்குரிய தொழில்நுட்பங்கள், சாப்ட்வேர் என இருந்தால் மட்டுமே வெற்றி உங்களை நாடி வரும். அந்த சாப்ட்வேர், தொழில்நுட்பங்கள் பற்றிய கவலையே வேண்டாம்.

சுவிகி, உபர், பேடிஎம், கேஸ்ப்ரீ, ஃபோன்பே, ராபிட் டெலிவிரி, சிம்பிளிலார்ன், ரேஸர்பே, இன்ஸ்டாமோஜோ போன்று பெரிய அளவில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்குரிய சாப்ட்வேர் பற்றிய கவலை ஏற்படும். மிகப்பெரிய தொழில் செய்ய நினைத்தாலும் சரி, சிறிய அளவில் தொடங்கினாலும் சரி... அதில் முன்னேற தேவையான சாப்ட்வேர் வழங்கி உங்களுடன் தொடர்ந்து பயணம் செய்து வெற்றிகரமான தொழிலதிபராக மாற்றுகிறது Woman Employment and Entrepreneur Development India Foundation.

இன்றைய நிலையில் வணிகங்கள் அனைத்தும் ஆன்லைனுக்கு மாறுகின்றன. இனி இந்த துறைதான் வலுவாக நிற்கும். மாபெரும் தொழிலாக மாறி நிற்கும். தொழில் செய்ய குறைந்தபட்ச முதலீடு மற்றும் அதற்குரிய உழைப்புகள் நிறைய உள்ளவர்கள் அதற்கான சரியான வழிகாட்டல், வணிக சேவை, பயிற்சி போன்றவை இல்லாமல் தவிக்கின்றனர்.

சிக்ஸி, ரேபிட் டெலிவரி, ரேஸர்பே, கேஷ்ஃப்ரீ, சிம்பிளிலார்ன், இன்ஸ்டாமோஜோ மற்றும் ஃபோன்பே போன்ற நிறுவனங்கள் தொடங்க அதிகளவு முதலீடு தேவை. இதுபோன்று பெரிய நிறுவனம் அமைத்தாலும் அதற்குரிய சாப்ட்வேர் பற்றிய கவலையே உங்களுக்கு தேவையில்லை. அனைத்து நுணுக்கங்களும் அளிக்கப்படுகிறது.

start business,software,suviki,uber,bdm,gaspree ,தொழில் தொடங்க, சாப்ட்வேர், சுவிகி, உபர், பேடிஎம், கேஸ்ப்ரீ

குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ள இளம் தலைமுறையினருக்கும் தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள பயிற்சி உட்பட செயல்பாடுகளை அளித்து தொழில் முனைவோர்களை உருவாக்கி அவர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது Woman Employment and Entrepreneur Development India Foundation.

முதலீடு இதற்கு குறைந்த அளவுதானே இருக்கிறது என்று நினைக்கும் தன்னம்பிக்கை மிக்க இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்க அனைத்து விதத்திலும் உறுதுணையாக உள்ளது Woman Employment and Entrepreneur Development India Foundation. சிறப்பான முறையில் டிஜிட்டல் தீர்வுகளை அளித்து தொழிலில் உயர தேவையான பயிற்சி, உங்கள் தொழிலுக்கான சந்தை வாய்ப்பு, திறன் மேம்பாடு என அனைத்தையும் வழங்கி உங்களுடன் முழுமையாக பயணம் செய்து வெற்றியாளர்களாக, சமுதாயம் உயர்ந்து பார்க்கும் தொழில் முனைவோர்களாக மாற்று உறுதுணையாக இருக்கின்றனர்.

கடின உழைப்பை கொடுத்தால் வெற்றி எனும் கனி உங்களுக்குதான். வெற்றிகரமான தொழில் முனைவோர்களை உருவாக்கி இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப்பாதையை உயர்த்த நினைக்கிறோம் என்கின்றது Woman Employment and Entrepreneur Development India Foundation. தொழில் தொடங்க நினைக்கும் யாராக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 9445010101, 8939204402

Tags :
|
|
|