Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் உக்ரைன் அதிபர்

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் உக்ரைன் அதிபர்

By: Nagaraj Fri, 22 Sept 2023 6:11:54 PM

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் உக்ரைன் அதிபர்

வாஷிங்டன்: அதிபர் ஜோ பைடன்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். தனியாகவும், பின்னர் அதிகாரிகளுடனும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ukraine,president,meeting,us president,speaker ,உக்ரைன், அதிபர், சந்திப்பு, அமெரிக்க அதிபர், சபாநாயகர்

ஜோ பைடனுடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

முன்னதாக அவர் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் உள்ளிட்டோரை சந்தித்து உக்ரைன் போரில் ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

Tags :