Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டாம் கட்டமாக புதிய ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன

இரண்டாம் கட்டமாக புதிய ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன

By: Nagaraj Wed, 04 Nov 2020 9:44:42 PM

இரண்டாம் கட்டமாக புதிய ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன

ரபேல் விமானங்கள் வருகை... இரண்டாம் கட்டமாக ீண்டும் புதிய ரஃபேல் விமானங்கள் இந்தியா வரவுள்ளன.

இந்திய விமானப்படையை மேம்படுத்தும் திட்டத்தில் முதல் கட்டமாக ஜூலை 28ஆம் தேதி 5 புதியரக ரஃபேல் விமானங்கள் இந்தியாவை வந்தடைந்தது. அது பிரதமர் நரேந்திர மோடியால் செப்டம்பர் 10-ஆம் தேதி துவக்கிவைக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்று 3 புதிய ரஃபேல் விமானங்கள் இந்தியாவை வந்தடையவுள்ளது. அவை ஹரியானாவில் உள்ள அம்பலா விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.

rafale flights,ladakh,arrival,indian army,officers ,ரபேல் விமானங்கள், லடாக், வருகை, இந்தியப்படை, அதிகாரிகள்

இதன்மூலம் இந்திய விமானப்படையில் மொத்தம் 8 ரஃபேல் விமானங்கள் சேரவுள்ளன. இந்த மூன்று புதிய விமானங்களும் சூழ்நிலையைப் பொருத்து சில நாட்களில் இயக்கப்படவுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்பு வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்கள் இந்தியப்படைக்கு வந்த குறுகிய காலத்திலேயே லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|