Advertisement

வரும் 9ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது

By: Nagaraj Tue, 27 Dec 2022 11:56:43 PM

வரும் 9ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது

சென்னை: வரும் 9ம் தேதி தொடங்கும்... தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி தொடங்கும் என பேரவைத்
த​லைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.

the session of the legislative assembly will begin on the 9th ,சட்டப்பேரவை, நாட்கள், நடைபெறும், முடிவு செய்யும், அறிவிப்பு

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக பேரவை தலைவர் தெரிவித்தார்.

ஜனவரி 9 ஆம் தேதி அன்றே கூடும் அலுவல் ஆய்வுக்‍குழு, சட்டப்பேரவை தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யும் என அவர் குறிப்பிட்டார்.

Tags :