Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவாவில் இன்று தொடங்குகிறது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு

கோவாவில் இன்று தொடங்குகிறது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு

By: Nagaraj Thu, 04 May 2023 8:11:30 PM

கோவாவில் இன்று தொடங்குகிறது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு

கோவா: இன்று தொடக்கம்... ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கோவாவில் இன்று தொடங்குகிறது.

மாநாட்டின் இடையே மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யா மற்றும் சீன அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

india,participation,8 nations,minister,banquet,negotiations ,இந்தியா, பங்கேற்பு, 8 நாடுகள், அமைச்சர், விருந்து, பேச்சுவார்த்தை

ஆயினும் மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

மாநாட்டில் பங்கேற்பதற்காக எட்டு நாடுகளின் அமைச்சர்கள் இன்று இந்தியா வருகிறார்கள். அவர்களுக்கு இன்று இரவு ஜெய்சங்கர் விருந்தளித்து உபசரிக்க உள்ளார்.

Tags :
|