Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு சென்ற ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

தனியார் விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு சென்ற ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

By: Nagaraj Mon, 22 May 2023 6:07:50 PM

தனியார் விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு சென்ற ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

அமெரிக்கா: விண்வெளிக்கு புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ்... சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் அனைத்து தனியார் விண்வெளி வீரர்களையும் ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டது.

அமெரிக்காவின் கேப் கனவரலில் கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற ராக்கெட் ஆக்ஸியம் மிஷன் 2-ன் பணியாளர்கள் ஒருவார காலம் விண்வெளியில் தங்கி ஆய்வில் ஈடுபடுகின்றனர்.

international,space station,soldiers,scientific research ,சர்வதேசம், விண்வெளி நிலையம், வீரர்கள், அறிவியல் ஆராய்ச்சி

இந்த விண்வெளி குழுவில் சவுதி அரேபியாவின் விஞ்ஞானிகள் அலி அல்கர்னி மற்றும் ரய்யானா பர்னாவி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானி பர்னாவி, விண்வெளி நிலையத்துக்கு செல்லும் சவுதி அரேபியாவின் முதல் பெண் விண்வெளி வீரர் ஆவார்.

இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் வீரர்கள் தங்களது அறிவியல் ஆராய்ச்சிகளை தொடங்க இருக்கின்றனர்.

Tags :