Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து ரயில்களின் வேகமும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது

அனைத்து ரயில்களின் வேகமும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது

By: vaithegi Wed, 05 Oct 2022 08:21:27 AM

அனைத்து ரயில்களின் வேகமும் சற்று  உயர்த்தப்பட்டுள்ளது

இந்தியா: அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களில் தினமும் சுமார் 2 கோடியே பயணிகள் பயணம் செய்கின்றனர்.

இதனை அடுத்து இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ரயில் பாதை அட்டவணை வெளியாகியுள்ளது. அந்த வகையில் இதில் 500 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 130 ரயில் சேவைகள் சூப்பர் பாஸ்ட் வகையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

train,speed ,ரயில்,வேகம்

எனவே இதன் காரணமாக அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது எனவும் , இதனால் பயண நேரம் குறையும் எனவும் இந்தியன் ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடப்பாண்டில் 84 சதவீதம் குறித்த நேரத்திற்குள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டில் 75 சதவீதம் சரியான நேரத்தில் இயக்கப்பட்டதாகவும், இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags :
|