Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகின் மிக அதிக உயரமான பெண் வீட்டில் இருந்தே வாக்களித்தார்

உலகின் மிக அதிக உயரமான பெண் வீட்டில் இருந்தே வாக்களித்தார்

By: Nagaraj Mon, 15 May 2023 10:48:11 AM

உலகின் மிக அதிக உயரமான பெண் வீட்டில் இருந்தே வாக்களித்தார்

துருக்கி: வீட்டில் இருந்தே வாக்களித்தார்... துருக்கியில் நடைபெற்ற தேர்தலின் போது உலகின் மிக அதிக உயரமுடைய பெண் ஒருவர் வீட்டில் இருந்தபடி வாக்களித்துள்ளார்.

Rumeysa Gelgi gi என்ற பெயர் கொண்ட 24 வயது உடைய பெண் கடந்த 2021ஆம் ஆண்டில் உலகின் மிக அதிக உயரமான பெண் என்று கின்னஸ் சாதனை படைத்தவர் ஆவார்.

vote,tall woman,election commission officials,turkey ,வாக்கு, உயரமான பெண், தேர்தல் ஆணைய அதிகாரிகள், துருக்கி

Weaver Syndrome என்ற அரிய வகை மரபணு நோயுடன் பிறந்ததால் அவருக்கு அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு நடப்பதில் சிரமம் காரணமாக வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர்.

Tags :
|