Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66.97 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66.97 கோடியாக உயர்வு

By: vaithegi Thu, 12 Jan 2023 09:57:49 AM

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66.97 கோடியாக உயர்வு

இந்தியா: சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66.97 கோடியாக உயர்ந்துள்ளது உலகம் முழுவதும் 669,799,610 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,720,515 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 641,055,843 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 22,023,252 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

corona,world ,கொரோனா,உலகம்

இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 103,303,596 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,123,448 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 100,105,373 ஆகும்.

அதனைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,681,693 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,722 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,147,322 ஆகும்.மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,428,779 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 163,193 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 38,912,142 ஆகும்.

Tags :
|