Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67.48 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67.48 கோடியாக உயர்வு

By: vaithegi Mon, 30 Jan 2023 09:38:02 AM

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67.48  கோடியாக உயர்வு

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.48 கோடியாக உயர்ந்துள்ளது .உலகம் முழுவதும் 674,845,318 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,759,284 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 647,083,428 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 21,002,606 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

corona,world ,கொரோனா ,உலகம்

இதையடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 104,115,370 என உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,132,256 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 101,241,496 ஆகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,682,639 என உயர்ந்துள்ளது .

இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,740 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,150,057 ஆகும். பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்புயடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,516,469 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் பலியானோர் எண்ணிக்கை 164,080 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 39,245,349 ஆகும்.

Tags :
|