Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67.63 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67.63 கோடியாக அதிகரிப்பு

By: vaithegi Tue, 07 Feb 2023 09:30:30 AM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67.63 கோடியாக அதிகரிப்பு

இந்தியா: உலகம் முழுவதும் 676,371,306 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,773,226 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 648,870,832 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,727,248 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

இதையடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 104,509,261 என உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,136,448 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 101,626,147 ஆகும்.

corona,world ,கொரோனா ,உலகம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,683,454 என உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,745 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,150,892 ஆகும்.

மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,543,118 என உயர்ந்துள்ளது'. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 164,427 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 39,297,101 ஆகும்.

Tags :
|