Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.86 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.86 கோடியாக உயர்வு

By: vaithegi Mon, 20 Feb 2023 09:54:28 AM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.86 கோடியாக உயர்வு

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.86 கோடியாக அதிகரித்துள்ளது

இதனை அடுத்து உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,791,079 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 651,369,807 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,531,063 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

number,corona ,எண்ணிக்கை ,கொரோனா

அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 104,986,098 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,142,595 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 102,342,020 ஆகும்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,684,917 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,760 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,152,258 ஆகும்.

மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,589,292 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 164,712 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 39,352,739 ஆகும்.

Tags :
|