Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போர் வெடித்தது... இஸ்ரேல் மீது ஆயிரம் ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல்

போர் வெடித்தது... இஸ்ரேல் மீது ஆயிரம் ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல்

By: Nagaraj Sun, 08 Oct 2023 2:43:19 PM

போர் வெடித்தது... இஸ்ரேல் மீது ஆயிரம் ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல்

இஸ்ரேல்: போர் வெடித்தது... இஸ்ரேஸ் மற்றும் பாலஸ்தீன போராளி குழுக்கள் இடையே போர் வெடித்துள்ளது.

பல ஆண்டுகளாக நீடிக்கும் மோதலின் உச்சமாக காசா முனையில் முகாமிட்டுள்ள இஸ்லாமிக் ஜிகாத் மற்றும் ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

israel,militant groups,peace efforts,soldiers ,இஸ்ரேல், போராளி குழுக்கள், சமாதான முயற்சி, ராணுவ வீரர்கள்

இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலரும் குடிமகனும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

இஸ்ரேல் மற்றும் போராளி குழுக்கள் இடையே சமாதான முயற்சியை ஏற்க மறுத்த இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக் குழுவினர், போர் பயிற்சியில் ஈடுபட்டு உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளனர். காசா நகரில் திரண்ட ஜிகாத் ஆயுதக் குழுவினருக்கு பெண்கள், குழந்தைகள் ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பினர்

Tags :
|