Advertisement

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பு நிலவரம்

By: vaithegi Tue, 16 May 2023 09:38:25 AM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பு  நிலவரம்

இந்தியா: சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.83 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 688,354,999 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,874,852 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 660,792,730 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,687,417 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 106,819,806 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,163,026 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 104,805,050 ஆகும்.

corona,world,climate ,கொரோனா ,உலகம் ,நிலவரம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,981,475 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 531,778 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,435,204 ஆகும்.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,045,596 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 166,970 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 39,793,357 ஆகும்.

Tags :
|
|