Advertisement

தற்போது உலகம் முழுவதும் 20,341,946 ஆக்டிவ் கேஸ்கள்

By: vaithegi Thu, 02 Mar 2023 11:06:13 AM

தற்போது உலகம் முழுவதும் 20,341,946 ஆக்டிவ் கேஸ்கள்

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.01 கோடியாக அதிகரித்துள்ளது

உலகம் முழுவதும் 680,154,762 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,801,393 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 653,011,423 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,341,946 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

cases,world,health center ,கேஸ்கள் ,உலகம் , சுகாதார மையம்

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105,345,992 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,146,142 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 102,747,004 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,686,611 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,772 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 102,747,004 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,626,756 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 164,988 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 39,390,773 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|