Advertisement

தற்போது உலகம் முழுவதும் 20,628,452 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

By: vaithegi Wed, 08 Feb 2023 1:05:02 PM

தற்போது உலகம் முழுவதும் 20,628,452 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

இந்தியா : உலகம் முழுவதும் 676,573,180 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,774,516 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 649,170,212 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,628,452 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

இதை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 104,537,372 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,136,960 மட்டும் குணமானோர் எண்ணிக்கை 101,731,168 ஆகும்

world,active case ,உலகம் ,ஆக்டிவ் கேஸ்

அதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,683,543 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,745 மட்டும் குணமானோர் எண்ணிக்கை 44,151,027 ஆகும் .
மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,548,117 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 164,469 மட்டும் குணமானோர் எண்ணிக்கை 39,302,812 ஆகும் .

Tags :
|