Advertisement

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக

By: vaithegi Mon, 28 Aug 2023 10:13:23 AM

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக

சென்னை: இன்னும் 6 நாட்களுக்கு மழை ... வடதமிழக கடலோரப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வருகிற 2ஆம் தேதி வரை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

rainfall,meteorological centre , மழை, வானிலை ஆய்வு மையம்

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவித்துள்ளது.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறிஉள்ளது.

Tags :