Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக - அமெரிக்க பள்ளிகளில் பாடம் பயிற்றுவிக்கும் முறைகளில் வித்தியாசம் இல்லை

தமிழக - அமெரிக்க பள்ளிகளில் பாடம் பயிற்றுவிக்கும் முறைகளில் வித்தியாசம் இல்லை

By: Nagaraj Wed, 05 July 2023 9:37:40 PM

தமிழக - அமெரிக்க பள்ளிகளில் பாடம் பயிற்றுவிக்கும் முறைகளில் வித்தியாசம் இல்லை

சென்னை: பெரிய வித்தியாசம் இல்லை... அமெரிக்காவில் பள்ளிகளில் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கும் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என அமெரிக்க மாணவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் படித்து வரும் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட 6 மாணவர்கள் இரண்டு வார சிறப்பு பயிற்சிக்காக சென்னை அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்துள்ளனர்.

computer science,america,sports,classes ,
கம்ப்யூட்டர் சயின்ஸ், அமெரிக்கா, விளையாட்டு, வகுப்புகள்

வகுப்புகளில் பங்கேற்ற மாணவர் ராகவ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட வகுப்புகளில் நிறைய கற்றுக்கொண்டதாகவும், அமெரிக்காவில் விளையாட்டு வகுப்புகள் கிடையாது எனவும் தெரிவித்தார்.

Tags :
|