Advertisement

மக்கள் கவனத்திற்கு .. நாளை இங்கு பவர் இருக்காது

By: vaithegi Wed, 13 Sept 2023 3:16:56 PM

மக்கள் கவனத்திற்கு .. நாளை இங்கு பவர் இருக்காது

சென்னை: தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
சேலம்:

டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி
அழகுமலை:

கரட்டுப்பாளையம், வழுப்புரம்மன்கோயில், பொல்லிகாளிபாளையம் பகுதி, அமராவதி பாளையம், பொல்லிகாளிபாளையம் பகுதி, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியாரிபட்டி, மீனாட்சிவலசு, கண்டியன் கோயில், கொடுவாய்

தண்டராம்பட்டு:

தானிப்பாடி, பெருங்குளத்தூர், ரெட்டியபாளையம், சாத்தனூர்
பெண்ணேஸ்வரமடம்:

டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம் ஆகிய பகுதிகளிலும்

power,power supply ,பவர் , மின் விநியோகம்

இதனை அடுத்து மதுரை:

அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூ மார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு

ஈரோடு:

கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோல காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம், நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம்
கோயம்புத்தூர்:

வஞ்சிபாளையத்தின் ஒரு பகுதி, பள்ளிபாளையம், பூமாலூர் பகுதி, இடுவாய், வேட்டுவபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை.

Tags :
|