Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மின் பராமரிப்பு பணிகள் இந்த பகுதிகளில் பவர் இருக்காது

நாளை மின் பராமரிப்பு பணிகள் இந்த பகுதிகளில் பவர் இருக்காது

By: vaithegi Thu, 13 July 2023 1:57:02 PM

நாளை மின் பராமரிப்பு பணிகள் இந்த பகுதிகளில் பவர் இருக்காது

சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய துணை மின் நிலையங்களில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகளின் காரணமாக நாளை மின் விநியோகம் தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள் :
சென்னை :

காரப்பாக்கம் அண்ணா தெருவின் ஒரு பகுதி, எம்ஜிஆர் தெரு, மகாத்மா காந்தி தெரு, சடகோபன் தெரு, ரங்கசாமி தெரு, ஈஸ்வரன் சாலை, வைகுண்டம் குடியிருப்புகள், பாக்கியம் பிரகதி குடியிருப்பு
கரூர்:

ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம், ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புதூர் ஆகிய பகுதிகளிலும்

power,electrical maintenance works ,பவர் , மின் பராமரிப்பு பணிகள்

இதனை அடுத்து நகர்ப்புறம்:

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு மண்டலம்), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்
பூலாங்கிணர்:

பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலம்மன்சோலை, லட்சுமிபுரம்
சாத்தமங்கலம்:

துத்தூர், திருமானூர், திருமலைப்பாடி, கீழப்பலூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|