Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிசம்பர் 22ம் தேதி இந்த பகுதியில் மின்தடை செய்யப்பட இருக்கிறது

டிசம்பர் 22ம் தேதி இந்த பகுதியில் மின்தடை செய்யப்பட இருக்கிறது

By: vaithegi Tue, 20 Dec 2022 1:36:57 PM

டிசம்பர் 22ம் தேதி இந்த பகுதியில் மின்தடை செய்யப்பட இருக்கிறது


சென்னை: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் துணைமின் நிலையங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தர்மபுரி: கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, கொண்டுசெட்டிபட்டி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி, கிருஷ்ணாபுரம், வகுதப்பட்டி, பெரியமோட்டுப்பட்டி, சின்னமோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, புலித்திக்கரை, ஜக்குப்பட்டி, மல்லசமுத்திரம் கன்னிப்பட்டி, இந்தமங்கலம், முருகம்பட்டி, வன்னிக்குளம், எம்.கே.புதூர், பல்லேனஹள்ளி, முருக்காட்டுக்கோட்டை, ஹனுமந்தபுரம், முதலிப்பட்டி, எலிமிச்சனஹள்ளி, அண்ணாமலைஹள்ளி கெட்டூர், பெரியமுதலிப்பட்டி, எட்டியனூர், வக்கன்கோட்டை, எம்ஜிஆர் நகர், பட்டிக்காரன்கோட்டை, பொம்மஹள்ளி, முக்குளம், மருடிப்பட்டி, பெரமண்டபட்டி கம்பைநல்லூர் மோட்டூர், பாவப்பட்டி, கூடுதுறைப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

power outage,maintenance work ,மின்தடை , பராமரிப்பு பணி

அதனைத்தொடர்ந்து அருள்புரம்: கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பாச்சாங்காடுபாளையம், மலையம்பாளையம், சிட்கோ, கவுண்டம்பாளையம் புதூர், மாதேஸ்வரன் நகர், குங்குமாபாளையம், அருள்புரம்,பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர பகுதிகள், வடுகபாளையம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, ஆலாம்பாளையம், கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதி நகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், சிங்காநல்லூர்.

மேலும் தூத்துக்குடி, சிப்காட்: மடத்தூர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்னா நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இபி காலனி, ஈமு., காட்பாடி:காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பூட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டார பகுதிகள்.டிசம்பர் 22ம் தேதி மின்தடை.

Tags :