Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இங்கு மின்சாரம் நிறுத்தம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இங்கு மின்சாரம் நிறுத்தம்

By: vaithegi Wed, 15 Nov 2023 1:29:29 PM

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இங்கு மின்சாரம் நிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை பற்றி இங்கே நாம் காண்போம்.
மின்தடைசெய்யப்படவுள்ள பகுதிகள் :
பெருந்துறை:

தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம்,
சின்னம்பேடு:

ஆரணி, வடக்குநல்லூர், சோம்பட்டு, புதுவொயல், பெருவொயல், காரணி, முதலம்பேடு, கிளிக்கோடு, கவரப்பேட்டை, சின்னம்பேடு, துரைநல்லூர், ஆரணி, கொசவன்பேட்டை, பாலவாக்கம், போண்டவாக்கம், ராளப்பாடி, காரணி, மங்கலம்
கவரைப்பேட்டை:

தண்டலச்சேரி, பண்பாக்கம்

இதனை அடுத்து கரூர்:

பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி, சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, போரணி வடக்கு அகிலாய் பகுதிகளிலும்

electricity and electrical maintenance works,chennai ,மின்சாரம் ,மின் பராமரிப்பு பணிகள்

ஆதிதொடர்ந்து திருப்பூர்:

எஸ்ஏபி தியேட்டர், ராம் நகர், அவிநாசி ரோடு, ஓடக்காடு, வளையங்காடு ரோடு, பூதர் தியேட்டர், அசார் மில், காந்தி நகர். சிக்கனா கல்லூரி சாலை, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், டிடிபி மில் பகுதி, பி.என் சாலை
செந்தூர்:

மயிலம், செந்தூர், வி.பரங்காணி, வீடூர், பெரியதச்சூர், மரூர், நாகந்தூர், திருவக்கரை
விழுப்புரம்:

சென்னை & திருச்சி பிரதான சாலை, மாம்பழப்பட்டு, நன்னாடு, பில்லூர், கம்பன் நகர், சாலிகிராமம், ஜானகிபுரம், திருவாமாத்தூர், பனம்பேட்டை, பிடகம், மத்தாரிமங்கலம் ஆகிய பகுதிகளிலும்

மேலும் புதுக்கோட்டை:

நகரப்பட்டி, ஆலவயல், பொன்னமராவதி, புதுப்பட்டி, குளிப்பிறை, கொன்னையூர், பொன்னராமவதி, வேந்தன்பட்டி
வேலூர்:

தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோனவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம்
ஆற்காடு:

உப்பு பேட்டை, முப்பதுவெட்டி, தூப்புகானா, கத்தியவாடி, லட்சுமிபுரம், நந்தியாலம், தாளனுார், அண்ணாநகர், விஷாரம், ரத்தினகிரி, மேலக்குப்பம், தேவி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் ரத்து.

Tags :