Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இங்கு மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இங்கு மின்சாரம் நிறுத்தம்

By: vaithegi Fri, 03 Nov 2023 1:28:56 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இங்கு மின்சாரம் நிறுத்தம்


சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இது குறித்து இங்கே காண்போம்.

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
அன்னஞ்சி:

ஆரைபாடித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல் நாயக்கன்பட்டி
வீரபாண்டி:

வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னங்கல் பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், சேடர்பாளையம், நாரணாபுரம் ஆகிய பகுதிகளிலும்

electricity,maintenance works ,மின்சாரம் ,பராமரிப்பு பணிகள்

இதையடுத்து அவிநாசி:

கோவை மெயின் ரோடு, பழங்கரை, ராக்கியாபாளையம், கே.கே.புதூர், சுண்டக்காம்பாளையம், வேட்டுவபாளையம், மடத்துப்பாளையம், கந்தம்பாளையம்
நொய்யல்:

புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிட்டுபாளையம், நடையனூர், சேமங்கி
கடலாடி:

சாயல்குடி, பெருநாழி, ஏனாதி, ஓரிவயல், தேவர்குறிச்சி, மாதந்தை, கொடிக்குளம், மேலசிறுபோது, கீழச்சிறுபோது

மேலும் ஓசூர்:

டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடி பாளையம், குதிரை பாளையம், பழைய மத்திகிரி, கடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர், சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட்,
தர்மபுரி:

கச்சேரி மேடு, டி.வி.கே.நகர், மேல் பாஷா பேட்டை பெரியார் நகர், டி.வி.கே.நகர் காலடிப்பட்டி, லிங்காபுரம், அச்சல்வாடி, ஒடசல்பட்டி கீரப்பட்டி, நத்தியனூர், கேளப்பாறை, வள்ளிமதுரை, சின்னக்குப்பம். நம்பி பட்டி, நாச்சினாம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :