Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை, தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை

சென்னை, தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை

By: vaithegi Mon, 17 July 2023 4:57:13 PM

சென்னை, தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை


சென்னை: தமிழகத்தில் சென்னை, தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை. 18) மின் விநியோயகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் நாம் காண்போம்.

மின்தடை:
சிவகாசி:

சாட்சியாபுரம், ரிசர்வேலியன், போலீஸ் காலனி, இபி காலனி
வேலாயுதபுரம்:

பரமேஸ்வரா மில், வேம்பூர்
அருப்புக்கோட்டை:

அஜீஸ் நகர், கல்லூரி சாலை, எஸ்பிகே பள்ளி, தேவடெக்ஸ்
தூத்துக்குடி:

ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், கல்வாய், நலங்குடி, துரைசாமிபுரம், வல்லக்குளம், ஆழ்வார்திருநகரி, சிவந்திப்பட்டி, தூலன்பண்ணை, ராமானுஜம்புதுராதலிக்குளம், பத்மநாபமங்கலம், நாசரேத், கச்சனவிளை, நெய்விளை, வெள்ளமடம், தேரிப்பண்ணை & ஏழுவரிமுக்கி,ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வளவல்லான், உமரிக்காடு, மாரமங்கலம், இருவபுரம், பழையகாயல், நத்தத்தி, சாயர்புரம், பெருங்குளம், சிவகிளை, கோவன்காடு, ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வளவல்லான், உமரிக்காடு, மாரமங்கலம், இருவபுரம், பழையகாயல், நத்தத்தி, சாயர்புரம், பெருங்குளம், சிவகிளை, கோவன்காடு, எட்டயபுரம் ஏரல், சோழபுரம், மில், கடலையூர் ஆகிய பகுதிகளிலும்

பெரியபுளியம்பட்டி:

மலையரசன் கோயில், சிட்டி பஜார், பழைய பேருந்து நிலையம், பொட்டைப்பட்டி
விழுப்புரம்:

விழுப்புரம், சென்னை, திருச்சி,& மாமாபாலப்பட்டு சாலை, கினி சாலை, நன்னாடு, பில்லூர், கம்பன்நகர், கானாகிபுரம், சாலையாகரம், வழுதரெட்டி, கோலியனூர், மரகதபுரம், கப்பூர், பிடகம், திருவாமாத்தூர். மாதிரிமங்கலம், பனம்பா
தருமபுரி:

சோகத்தூர், ரெட்டிஹள்ளி, பூசாரிபட்டி,கரகூர், பெல்ராம்பட்டி, கோட்டூர், பொம்மிடி, கனவனஹள்ளி, செங்கோடஹள்ளி, செல்லியம்பட்டி, நாகல்பட்டி, பொம்மரசம்பட்டி, எண்டபட்டி, கோல்பட்டி, சுன்னம்பட்டி, மோட்டூர், புலிக்கரை, அல்லியூர், மேகனாம்பட்டி, காட்டம்பட்டி, போலாம்பட்டி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, நாமண்டஹள்ளி, வேலம்பட்டி, பாளையம், பூரணகொண்டப்பட்டி, நீர்நிலைகளுக்கு மட்டுமே உணவு, கரகூர், பெல்ரம்பட்டி, கோட்டூர், கனவனஹள்ளி, செங்கோடஹள்ளி, மல்லாபுரம், மாதகிரி, செல்லியம்பா. ஆகிய பகுதிகளிலும்

maintenance works,power outage ,பராமரிப்பு பணிகள்,மின்தடை

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர்
உத்தனப்பள்ளி:

பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை
பர்கூர்:

சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமத்தரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரட்டனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம்
கரூர்:

அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு

இதனை அடுத்து சென்னை:

சாய் நகர் முழுவதும், செல்வகணபதி அவென்யூ, செல்வகுமார் அவென்யூ, ஆறுமுகம் அவென்யூ, பெத்தேல் நகர், சரவணா நகர், மாநகராட்சி சாலை, நாவலூர் காவல் நிலையம் பின்புறம், நாவலூர் சந்தை ஓஎம்ஆர் மெயின்ரோடு, நாவலூர் டோல் கேட் இமாமி குடியிருப்புகள், பெருங்குடி கல்லுக்குட்டை
திருச்சி:

எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி
வேலூர்:

தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோணவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :