Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த தேதி அமைச்சரவை கூட்டம் என அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த தேதி அமைச்சரவை கூட்டம் என அறிவிப்பு

By: vaithegi Fri, 27 Oct 2023 10:34:33 AM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த தேதி அமைச்சரவை கூட்டம் என அறிவிப்பு


சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற அக்டோபர் 31ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது ...

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற அக்டோபர் 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் வருகிற 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

cabinet meeting,chief minister m.k.stalin ,அமைச்சரவை கூட்டம் ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதனை அடுத்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் எஎன்று ன எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :