Advertisement

" Pm Kisan " திட்டத்துக்கு இனி இதுவும் அவசியம்..

By: Monisha Tue, 28 June 2022 9:58:06 PM

" pm kisan " திட்டத்துக்கு இனி இதுவும் அவசியம்..

டெல்லி: இனி இதுவும் கட்டாயம் என்று pm kisan திட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு. விவசாயிகள் pm kisan அப்டேட் செய்வதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீடித்துள்ளது.

pm kisan திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் pm kisan அப்டேட் செய்ய வேண்டும்.
இது அதிக முறைகேடுகளை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.

pm kisan,farmers,project,update ,அப்டேட்,,விவசாயிகள் , முறைகேடு,மத்திய அரசு,

அதன்படி விவசாயிகள் pm kisan திட்டத்தில் பதிவு செய்யும்போது ரேஷன் கார்டை சாப்ட் காப்பியை pm kisan போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது அவசியம்.
இவை எல்லாம் சரி பார்த்த பிறகு இத்திட்டம் பலன்களை பெற முடியும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Tags :