Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இதுதான் கட்டணம்... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயம்

இதுதான் கட்டணம்... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயம்

By: Nagaraj Thu, 26 Oct 2023 07:28:23 AM

இதுதான் கட்டணம்... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயம்

சென்னை: சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் விவரங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன்படி சென்னையில் இருந்து திருச்சி செல்ல 1610 முதல் 2430 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

bus,details,fee,omni,released , ஆம்னி, கட்டணம், பேருந்து, விவரம், வெளியானது

அதனைப் போலவே சென்னையிலிருந்து மதுரைக்கு 1930 ரூபாய் முதல் 3070 ரூபாய் வரையிலும், கோவைக்கு 2050 ரூபாய் முதல் 3310 ரூபாய் வரையிலும், தூத்துக்குடிக்கு 2320 முதல் 3810 ரூபாய் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து நெல்லைக்கு 2350 ரூபாய் முதல் 3920 ரூபாய் வரை, சேலம் மற்றும் தஞ்சை ஆகிய ஊர்களுக்கு 1650 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|
|