Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் டிக்கெட் முன்பதிவு.. தீபாவளி.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

நாளை முதல் டிக்கெட் முன்பதிவு.. தீபாவளி.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

By: Monisha Wed, 22 June 2022 8:53:26 PM

நாளை முதல் டிக்கெட் முன்பதிவு.. தீபாவளி.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

இந்திய: நாளை முதல் தீபாவளி முன்பதிவு. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வார்கள் அவர்கள் நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே துறை அறிவித்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகைகளில்போது சென்னையில் உள்ள தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு செல்வர்கள் அதனால் மூன்று மாதங்களுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டு உள்ளனர் என்பதும் தெரிந்தே.

deepavali,ticket,southern railway,three months ,டிக்கெட்,பயணம்,தீபாவளி,முன்பதிவு,

இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு மூன்று மாதங்கள் உள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Tags :
|