Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தற்போது வரை உலகம் முழுவதும் 20,164,783 கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்

தற்போது வரை உலகம் முழுவதும் 20,164,783 கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்

By: vaithegi Wed, 29 Mar 2023 09:57:28 AM

தற்போது வரை உலகம் முழுவதும் 20,164,783 கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்

இந்தியா: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.34 கோடியாக அதிகரிப்பு.

உலகம் முழுவதும் 683,483,603 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,828,185 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 656,490,635 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,164,783 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

corona,active cases ,கொரோனா ,ஆக்டிவ் கேஸ்கள்

இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 106,120,651 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,153,972 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 103,838,726 ஆகும்.

அதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,707,525 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,841 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,165,703 ஆகும்.

மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,771,704 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 165,573 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 39,473,539 ஆகும்.

Tags :
|