Advertisement

திருநெல்வேலி..... (ஜூன் 18) மின்தடை

By: vaithegi Fri, 17 June 2022 5:56:51 PM

திருநெல்வேலி.....  (ஜூன் 18) மின்தடை

திருநெல்வேலி: தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்களில் ஏற்படும் கோளாறுகள்மற்றும் மின் துண்டிப்பு போன்றவை சரி செய்யப்பட்டு வருகின்றன. எந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறார்களோ அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி, வன்னிக்கோனேந்தல், கங்கைகொண்டான், கரந்தானேரி, மூன்றடைப்பு மற்றும் ரஸ்தா, பரப்பாடி ஆகிய பகுதிகளில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை என்று மின்வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

power board,resistors,electrical equipment ,மின்வாரியம் ,மின்தடை,மின் சாதனங்கள்

அதன்படி, காடன்குளம், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தடியம்பட்டி, பன்னீரைத், மேல இலந்தைகுளம், மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி,கண்ணாடி குளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி, சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, செழியநல்லூர், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானான்குளம், அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினி பாறை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, ஆளவந்தான் குளம், மருதகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மேற்கொண்டு, காவலர் குடியிருப்பு, பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், பட்டர்புரம், மாவடி, முத்துலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம், மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், கம்மாளன்குளம், சேதுராயன்புதூர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் அலெக்சாண்டர் அறிவித்துள்ளார்.

Tags :