Advertisement

தி.நகர் போக்குவரத்து திட்டம்..

By: Monisha Tue, 05 July 2022 7:38:32 PM

தி.நகர் போக்குவரத்து திட்டம்..

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைபதற்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் அடுத்து அடுத்து புதிய அறிவுப்புகளை வெளியிடுகிறது. தற்போது அறிவித்துள்ள அறிவிப்பில் ப்ளூ லைன் மற்றும் க்ரீன் லைன் ஆகியவை பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் பர்ப்பிள் லைன், ஆரஞ்சு லைன், ரெட் லைன் ஆகியவற்றை கட்டமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

இதில் ஆரஞ்சு லைன் மெட்ரோ சென்னையின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இணைக்கும் முக்கிய வழி தடமாக உள்ளது. இதில் நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையில் உள்ள பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் வர உள்ளது. இந்த பகுதியில் சுரங்கப் பாதை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பூமிக்கு அடியில் துளையிட்டு வழித்தட அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் முடக்கி விடப்பட்டுயுள்ளது. இந்த பணியை அடுத்த நான்கு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் நிலையம் தி நகரில் புதிய அடையாளமாக மாறப்போகிறது.

metro,project,easy,lines ,போக்குவரத்து,மெட்ரோ ரயில், வழி,நிலையம்,

அதனை தொடர்ந்து தி நகர் என்பது முக்கிய பகுதியாக விளங்குகிறது. அதாவது பாண்டி பஜார், உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு ஆகியவற்றில் ஏராளமான ஜவுளி, பாத்திரம், நகைகள்,மற்றும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் அங்கு கடைகள் உள்ளது. இங்கு சில்லரை வியாபாரம் மற்றும் கோடி கணக்கில் வியாபரம் நடந்து வருகிறது.
தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் பொருள் வாங்கி செல்கின்றனர். அவ்வாறு முக்கியத்துவம் வாயிந்து விளங்குகிறது. மேலும் மெட்ரோ ரயில் வருகையால் தி நகர் இடங்கள் பல கோடி மடங்கு உயரும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|
|