Advertisement

உலகளவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

By: vaithegi Fri, 02 Sept 2022 09:19:58 AM

உலகளவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் 608,683,937பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,498,270 பேர் மரணமடைந்துள்ளனர் என்று உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 584,930,333 பேர் மீண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து தற்போது உலகம் முழுவதும் 17,255,334 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96,465,126 என உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,072,125 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 92,172,274 ஆகும்.

corona,worldwide,count ,கொரோனா ,உலகளவில் ,எண்ணிக்கை

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,492,171 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 684,203 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 33,480,980 ஆகும்.

மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,440,267 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 527,911 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 43,845,680 .

Tags :
|