Advertisement

இன்றைய உலக அளவில் கொரோனா நிலை

By: vaithegi Thu, 09 Feb 2023 10:12:20 AM

இன்றைய உலக அளவில் கொரோனா நிலை

ஜெனீவா: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.67 கோடியாக உயர்வு .... சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.

corona,china ,கொரோனா ,சீனா

இந்த நிலையில்,உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,775,389 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் 676,730,395 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 649,281,590 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,378 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

Tags :
|