Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனியில் உள்ள வட வீர நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (28.09.2022) மாதாந்திர மின் பராமரிப்பு பணி .. மின்தடை

தேனியில் உள்ள வட வீர நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (28.09.2022) மாதாந்திர மின் பராமரிப்பு பணி .. மின்தடை

By: vaithegi Tue, 27 Sept 2022 4:20:57 PM

தேனியில் உள்ள வட வீர நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (28.09.2022) மாதாந்திர மின் பராமரிப்பு பணி  ..   மின்தடை

தேனி: நாளை (28-09-2022) தேனி மாவட்டம் வீர நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.அதனால் அந்த துணை நிலையத்திற்குட்பட்ட தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

இதனை அடுத்து பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், சிவாஜி நகர், வடபுதுப்பட்டி, அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி கர்னல், அரபடி தேவன் பட்டி, பாரஸ்ட் சாலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

electrical maintenance work,power outage,honey ,மின் பராமரிப்பு பணி ,மின்தடை ,தேனி

அதனை தொடர்ந்து சின்னக்காம்பட்டி, ஓடைப்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, கொ.கீரனூர், மாம்பாறை, குத்திலுப்பை, நரசிங்காபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி,அண்ணாநகா்,, நவக்கானி, புல்லாக்கவுண்டனூா், இ. கல்லுப்பட்டி சோழியப் கவுண்டனூர், இ. அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, எல்லப்பட்டி, பாறைப்பட்டி, இடையன்வலசு, பெருமாள்கவுண்டன் வலசு ஆகிய பகுதிகளிலும்

மேலும் குளிப்பட்டி, கக்கரநாயக்கனூா், வலையபட்டி, அத்தப்பன்பட்டி, ஜ. வாடிப்பட்டி, சாமியார் புதூர், நாகப்பன் பட்டி, ஜோகிப்பட்டி, கோமாளிப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை (செப்.28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :