Advertisement

இந்த மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு நாளை விடுமுறை

By: vaithegi Thu, 04 May 2023 11:14:58 AM

இந்த மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு நாளை விடுமுறை

இந்தியா: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் பட்டியலின்படி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, மே 5 ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை ..... நாடு முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வரும் வங்கிகளில் விடுமுறை பற்றிய அறிவிப்பை RBI வெளியிடுகிறது.

அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் பட்டியலின்படி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, மே 5-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

holiday,bank ,விடுமுறை, வங்கி

மேலும் வார இறுதி நாட்களையும் மாதத்தின் 2-வது மற்றும் 4- வது சனிக்கிழமைகளையும் கருத்தில் கொண்டு, 2023 மே மாதத்தில் இந்திய வங்கிகளுக்கு மொத்தம் 12 விடுமுறைகள் இருப்பதாக பட்டியலில் குறிப்பிட்டு உ ள்ளது.

மேலும் புத்த பூர்ணிமாவை ஒட்டி, திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சண்டிகர், உத்தரகண்ட், ஜம்மு, உத்தரப் பிரதேசம், வங்காளம், புது தில்லி, சத்தீஸ்கர்,

இதனை அடுத்து ஜார்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் மற்ற மாநிலங்களில் உள்ள வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :