Advertisement

நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

By: vaithegi Mon, 27 Nov 2023 3:48:05 PM

நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது


சென்னை: தமிழகத்தில் நாளை துணை நிலையங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தகவல் தெரிவித்து உள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
திருச்சி:

காரைக்குடி, கோம்பை, சும்புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடுகபட்டி அழகாபுரி, ஒக்கரை, கோவில்பட்டி, தொட்டியபட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி
முதலிபாளையம்:

மண்ணரை, எஸ்.பெரியபாளையம், தாட்கோ, சிட்கோ, ரங்க நாயக்கன்பாளையம், வீட்டு வசதி பிரிவு, வி.ஜி.பாளையம், மானூர், காசிபாளையம், நல்லூர், சாணார்பாளையம், ராக்கியபாளையம், அமர்ஜோதி கார்டன், மணியகாரன்பாளையம் ஆகிய பகுதிகளிலும்

electricity,power supply interruption ,மின்சாரம் ,
மின் விநியோகம் தடை

இதனை அடுத்து கரூர்:

பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி,கோசூர், பள்ளி கவுண்டனூர், தந்திரி பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர் ஆகிய பகுதிகளிலும்

மதுரை:

அரசு பாலிடெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு
ஆலமரத்தூர்:

பெதப்பம்பட்டி, எல்.என்.புதூர், பொடிநாயக்கனூர், பொட்டையம்பாளையம், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, அணைக்கடவு, விருகல்பட்டி, மரிகொழுந்து, இலுப்பணகிராமம், கொங்கல்நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்நாளை மின் விநியோகம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :