Advertisement

நாளை இந்த பகுதியில் மின்சாரம் இருக்காது

By: vaithegi Thu, 05 Jan 2023 3:13:50 PM

நாளை இந்த பகுதியில் மின்சாரம் இருக்காது

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மின் நிலையங்களில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அரசின் உத்தரவின் பேரில் மாதம் தோறும் பகுதி வாரியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனை அடுத்து அப்போது மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் இதோ

அதன்படிராஜபாளையம்:பி.எஸ்.கே.நகர்,அழகைநகர்,மலையடிப்பட்டி தெற்கு,மொட்டமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், சேரமங்கலம்: மண்டைக்காடு, வெள்ளிமலை, திங்கள் நகர், மணவாளக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும்

maintenance work,electricity , பராமரிப்பு பணி,மின்சாரம்

மேலும் கருங்கல்:உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை, நிலக்கோட்டை டி.கே: அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிக்கோட்டை பகுதி,

இதையடுத்து பள்ளப்பட்டி, குள்ளகுண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிப்பட்டி, முட்டம்: வெள்ளிச்சந்தை, திருநயினார்குறிச்சி, முட்டம், கல்லுக்கட்டி, சாரல், கொல்லமாவடி ஆகிய பகுதிகளிலும் ஜனவரி 6ம் தேதி மின்சாரம் விநியோகம் தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :